மெக்டோனால்ஸ் உணவகம் ஒன்றில் அதிக நேரம் அமர்ந்து சாப்பிட்டதால், சுமார் 10 ஆயிரம் ரூபாய் பார்க்கிங்கில் அபராதம் விதித்தக்கப்பட்டது, அந்த வாடிக்கையாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Man Cuts Private Part: மனைவி தாய் வீட்டுக்குச் சென்று, நீண்ட நாளாக, தன் வீட்டுக்கு வராததால் கோபத்தில் தனது பிறப்புறுப்பை 25 வயதான இளைஞர் வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் முட்டை வந்ததா.. இல்லை கோழி வந்ததா என்ற இந்த கேள்வியை உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்க கூடும்... ஆனால் அதற்கான விடை கிடைக்காமல் குழப்பம் நீடித்துக் கொண்டே தான் இருந்தது.
Work From Home: தற்போதெல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் உங்களை கண்காணித்து வருகிறது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மனைவியுடன் விவாகரத்து செய்த ஒருவர், தனது மகள்களை விட்டு பிரிந்திருக்க முடியாது என்பதற்காக தனது பாலினத்தை மாற்றிக்கொண்டம் சம்பவம் ஈக்வடாரில் நடந்துள்ளது.
Attack on Whatsapp group admin : குடியிருப்போர் சங்கத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தன்னை நீக்கியதால் கோபமடைந்த ஒருவர், கும்பலுடன் அட்மினை தாக்கி நாக்கை வெட்டியுள்ளார்.
Netflix Trailer Video Resume : கனடாவில் நெட்பிளிக்ஸ் மக்கள் தொடர்பு பிரிவில் வேலை வாங்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரின் அசத்தலான செயல் நெட்டிசன்களை வாயை பிளக்கச்செய்துள்ளது.
தனது மூத்த சகோதருக்கும், உறவினர் சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட நிலையில், இளைய சகோதரர் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார்.
South Koreans Became Two Years Younger: தென் கொரியாவில் ஒரே நாளில் 2 வயது இளமையாகும் மர்மம் கடந்த இரண்டு நாட்களாக உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
7 மாதங்களில் சுமார் 63 கிலோ உடல் எடையை குறைத்தது குறித்து, அயர்லாந்தை சேர்ந்த பிரையன் என்பவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.