தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயால் உலகமே கலக்கமடைந்துள்ள நிலையில், வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFO காரணமாக வடக்கு அயர்லாந்து நாடு மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்கிறது.
எதையெல்லாம் திருடுவது என்று மிகப் பெரிய பட்டியல் போட்டாலும், அதில் இடம் பெற முடியாத ஒன்று பாலம். ஆனால், 58 அடி நடைபாலத்தையே திருடிய கதையை கேள்விப்பட்டதுண்டா?
இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
தவறே செய்யக்கூடாது என்று கண்டிப்பது சரிதான். ஆனால், ஒரு மனிதர் செய்த‘தவறு’ அவரது தலைவிதியை புரட்டிப் போட்டு, ஒரே இரவில் ஐந்தரை கோடிக்கு சொந்தக்காரராக்கிய அதிர்ஷ்ட தப்பு இது.
கரப்பான் பூச்சியைக் கண்டவுடனேயே பலர் அங்கிருந்து ஓட ஆரம்பிப்பார்கள். அந்த அளவிற்கு கரப்பான் பூச்சியை பார்த்தால், பயம் அல்லது அருவெறுப்பு உள்ளதே அதற்கு காரணம். கரப்பான் பூச்சியைப் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத சில வினோதமான விஷயங்களை இன்று தெரிந்து கொள்ளலாம்
உலகின் பெரும்பாலான மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில், மூன்றாவது கடிகாரம் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் மூன்றாவது கால நேரமாக கருதப்படுகிறது.
டால்பின் காதல்: விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆனால் சமீபத்தில் ஒருவர் டால்பினை காதலித்தது அதனுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார் என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது இல்லையா....!!!!
ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Most Expensive Alcohol: மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது. இருப்பினும், உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மது அருந்துகின்றனர். தற்போது மது அருந்துவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக மாறிவிட்டது. பெரிய பணக்காரர்கள் தங்கள் வீட்டின் விருந்தினர்களுக்கு விலையுயர்ந்த மதுவை பரிமாறுகிறார்கள். இந்த பதிவில், உலகின் மிக விலையுயர்ந்த 5 மதுபானங்களைப் பற்றி பார்க்கலாம், அவற்றின் விலையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
புவிஈர்ப்பு வேலை செய்யாத இடம் ஒன்று பூமியில் உள்ளது என்பதை அறிந்தால், ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம் இங்கே, உயரத்தில் இருந்து ஒரு வீசப்படும் பொருட்கள் மிதப்பதைப் பார்த்து விஞ்ஞானிகளும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.