டெவோன்: உலகின் மிக அழுக்கான வீடு விற்கப்படுகிறது. ஆம்!! இதன் படத்தைப் பார்த்த பிறகு, மிக அதிக தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இதை வாங்க முடியும். இங்கிலாந்தின், டெவோனில் உள்ள பிளைமோத் நகரில் ஒரு வீடு விற்பனைக்கு உள்ளது. பல வீடுகள் விற்கப்பட்டாலும், இந்த வீட்டை விற்பனை செய்வது குறித்து எழுந்துள்ள விவாதத்திற்கான காரணம் மிகவும் சிறப்பானது. இந்த வீட்டில் குவிந்துள்ள குப்பைகள் தான் அந்த விவாதத்துக்கு காரணம். தி மிரர் பத்திரிகையின் அறிக்கையின்படி, மக்கள் அதை உலகின் மிக அழுக்கான வீடு என்று அழைக்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள ஒரு வினோதமான ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா.
நீங்கள் பல திரைப்படங்களில் வேற்றுகிரகவாசிகளைப் பார்த்திருக்கலாம், ஆனால் நிஜ வாழ்க்கையில் இதுவரை வேற்றுகிரகவாசிகளுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவில் ஒரு பெண் விசித்திரமான குழந்தையைப் பெற்றெடுத்தார். சிலர் அந்த குழந்தையை வேற்றுகிரகவாசி என்றும், பலர் அவரை பிசாசு என்றும் அழைக்கின்றனர். தந்தை கூட குழந்தையை ஏற்கவில்லை.
முள்ளம்பன்றி vs சிறுத்தை: காட்டில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சில விலங்குகள் மிகவும் ஆபத்தானவை, சிறுத்தைகளும் அவற்றில் ஒன்று. இருப்பினும், ஒரு சிறுத்தை முள்ளம்பன்றியிடம் தோற்றது என்றால் நம்ப முடிகிறதா...
ஸ்பெயினில் மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் உயிருடன் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
உலகில் ஒரேயொரு விசித்திரமான ஊரில் மக்கள் ஆடையணியாமல் அம்மணமாக நடமாடுகிறார்கள். இதுதான் அந்த நாட்டின் கலாச்சாரம். யாரும் ஆடைகளே அணியாத ஒரு ஊர் இந்த உலகில் இருக்கிறது, அதுவும் நகரம் என்றால் அதிர்ச்சியாய் இருக்கிறதா? இது கதையில்லை, மூடி மறைக்காத உண்மை!
மாசசூசெட்ஸ்: அமெரிக்காவில் ஒரு பள்ளி தற்போது விவாதப் பொருளாக உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு எல்க்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகின்றன. பள்ளி விவக்காரம் நீதிமன்றத்தை அடைந்தது. ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக நீதிமன்றம் இதை தடை செய்ய முடியாது என கூறிவிட்டது
இங்கிலாந்தைச் சேர்ந்த லெக்ஸி ராபின்ஸுக்கு ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (Fibrodysplasia Ossificans Progressiva - FOP) என்ற அரிய மரபணு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இளைஞர் அந்த பெண்ணை மணந்திருந்தார். அப்போது இருவருக்கும் 18 வயது நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் பிரிந்தனர்.
தாங்கள் காதலிக்கும் நபர்கள் செய்யும் செயல்களும், தங்கள் மீது காட்டும் அன்பும், காதலும் இந்த உலகுக்கு அப்பாற்பட்டது என சிலர் கூறுவதை நாம் கண்டுள்ளோம். ஆனால், தான் காதலிக்கும் நபரே இந்த உலகுக்கு அப்பாற்பட்டவர் என ஒருவர் கூறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒருவர் உண்மையிலேயே கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.