English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• SA PAK 308/8 (107)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!
  • விவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR
  • 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..!
  • Tamil News
  • Bollywood

Bollywood News

இதயம் பறிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் புதிய டான்ஸ் வீடியோ!!
ஜாக்குலின் பெர்னாண்டஸ் Aug 15, 2017, 02:53 PM IST
இதயம் பறிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் புதிய டான்ஸ் வீடியோ!!
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உடலை அழகா வைத்திருக்க தினமும் உடற்பயிற்ச்சி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  நேற்று இவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு புதிய ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது வீடியோ பார்க்க:-  
சென்சார் போர்டு உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்!!
சென்சார் போர்டு Aug 12, 2017, 09:39 AM IST
சென்சார் போர்டு உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்!!
மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக தமிழக நடிகை கவுதமி நியமனம் என அறிவிப்பு. மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி பதிலாக பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வந்துள்ளது. இந்நிலையில் தணிக்கை வாரியத்திற்க்கான புதிய உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த நடிகை கவுதமியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 
தாவூத் தங்கையின் வாழ்க்கையை தழுவிய படம் ‘ஹசீனா பார்க்கர்’ டிரெய்லர் வெளியீடு
அபூர்வா லக்யா Jul 18, 2017, 05:09 PM IST
தாவூத் தங்கையின் வாழ்க்கையை தழுவிய படம் ‘ஹசீனா பார்க்கர்’ டிரெய்லர் வெளியீடு
இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசீனாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு தழுவி எடுக்கப்பட்ட  படம் ஹசீனா பார்க்கர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகள் ஷ்ரதா கபூர் ஹசீனா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அபூர்வா லக்யா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து உள்ளது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் நள்ளிரவு டான்ஸ் - பார்க்க வீடியோ!!
ஜாக்குலின் பெர்னாண்டஸ் Jul 13, 2017, 02:28 PM IST
ஜாக்குலின் பெர்னாண்டஸ் நள்ளிரவு டான்ஸ் - பார்க்க வீடியோ!!
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உடலை அழகா வைத்திருக்க தினமும் உடற்பயிற்ச்சி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில், உடற்பயிற்ச்சியின் போது அவர் போலோ நடனத்தை மேற்கொண்டார். அந்த வீடியோவை தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது. வீடியோ:  
திரைப்படமாகும் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு!
Anupam Kher Jun 8, 2017, 09:08 AM IST
திரைப்படமாகும் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு!
முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது. அதனை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார். அதில் பிரபல நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங்காக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள அவர்:-
66 வயதில் இந்தி நடிகர் ஓம்புரி காலாமானார்.
ஓம்புரி Jan 6, 2017, 12:45 PM IST
66 வயதில் இந்தி நடிகர் ஓம்புரி காலாமானார்.
இந்தி நடிகர் ஓம்புரி(வயது66) மாரடைப்பால் இன்று மும்பையில் காலாமானார். ஹரியானா மாநிலம் 1950-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி ஓம் புரி பிறந்தார். 1976-ம் ஆண்டு ‛காசிராம் கொட்வால்' என்ற மராத்தி படத்தின் மூலம் சினிமாவில்  அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி தவிர்த்து பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார், சினிமா மட்டுமல்லாது டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சிறிய வயதில் தன் பாட்டியுடன் பிரியங்கா சோப்ரா!!
Priyanka Chopra Jun 1, 2016, 02:46 PM IST
சிறிய வயதில் தன் பாட்டியுடன் பிரியங்கா சோப்ரா!!
பிரியங்கா சோப்ரா தன் அப்பா மற்றும் பாட்டியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.  பிரியங்கா சோப்ரா "பேவாட்ச்" படப்பிடிப்பில் இருந்த போது அவரது பாட்டி 94-வது பிறந்த நாள் மே 27 அன்று  கொண்டாடினார். அப்போது இண்டர்கிராமில் தனது அப்பா அசோக் சோப்ரா மற்றும் பாட்டியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். சோப்ராவின் சிறு வயது போட்டோவை பாருங்கள்:  
'சுல்தான்' ட்ரெய்லர்:-
Sulatan May 26, 2016, 06:27 PM IST
'சுல்தான்' ட்ரெய்லர்:-
சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தி திரைப்படமான 'சுல்தான்' ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மல்யுத்த வீரனாக நடித்துள்ள சல்மான் கான் 'சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு உடலையும் அதற்கேற்றார் போல ஏற்றி இறக்கி நடித்துள்ளார். மல்யுத்த வீரரின் வாழ்க்கையை சொல்லும் படம் தான் சுல்தான்.  அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ஆதித்ய சோப்ரா தயாரித்துள்ளார்.
சல்மான் கான் அபிஷேக் பச்சன் மோதிக்கொண்டனர்: ப்ரீத்தி ஜிந்தா திருமணத்தில்.
Salman Khan May 23, 2016, 02:20 PM IST
சல்மான் கான் அபிஷேக் பச்சன் மோதிக்கொண்டனர்: ப்ரீத்தி ஜிந்தா திருமணத்தில்.
கடந்த வெள்ளியன்று பாலிவுட் முக்கிய நட்சத்திரமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனி குடெனஃப் வி திருமணம் செய்து கொண்டார். அதற்கான திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதில் கலந்து கொள்ள முன்னணி பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வந்திருந்தனர். சல்மான் கான் தனது வதந்தி காதலி லூலியா உடன்வந்து இருந்தார்.  இவர்கள் இரண்டு பேர் தவிர மற்ற நட்சத்திரங்கள் வரிசையாக உடனிருந்தனர். அபிஷேக் பச்சனும் அவர்களில் ஒன்றாக இருந்தார். 
படப்பிடிப்பில் ரன்தீப்ஹூடா காஜல் அகர்வால் லிப்லாக்!!!
Bollywood May 18, 2016, 03:07 PM IST
படப்பிடிப்பில் ரன்தீப்ஹூடா காஜல் அகர்வால் லிப்லாக்!!!
Do Lafzon Ki Kahani என்ற ஹிந்தி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கின்றன. இருவரும் நடிக்கும் போது படத்தின் முக்கிய காட்சிக்காக லிப்லாக் முத்ததை காஜலின் அனுமதி இல்லாமல் ஹிந்தி நடிகர் ரன்தீப் ஹூடா உணர்ச்சி வசப்பட்டு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டுகிறது.
ஓ மை காட்: ரஜினிகாந்தை கடத்த திட்டம் தீட்டினார்களா.....?
rajinikanth May 17, 2016, 03:26 PM IST
ஓ மை காட்: ரஜினிகாந்தை கடத்த திட்டம் தீட்டினார்களா.....?
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்கை பற்றிய படம் "வீரப்பன்" என்ற பெயரில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் இதற்காக ட்ரெய்லர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது.
  • « first
  • Prev
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11

Trending News

  • Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?
    Vodafone- Idea

    Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?

  • Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
    Budget 2021
    Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
  • சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
    AIADMK
    சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
    Sasikala
    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
  • ATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு!
    ATM Cash
    ATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு!
  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
    Suriya
    நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
  • #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
    Thala Ajith
    #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
  • Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
    Isha Foundation
    Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.