மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு குறிப்பாக, மகாராஷ்டிராவுக்கு முன்னுரிமை அளித்து ரயில்வேயின் பசுமை வழித்தடம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில் தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர்.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார்.
தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண், இன்று காலை 8 மணி வரை, நாட்டில் 10.85 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 40 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக புற ஊதா கதிர்கள் நம் மீது படும் போது, கோவிட் 19 தொற்று பாதிப்பை குறைக்கும் என என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஆன் மூலம் மூலம் வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
நாட்டில், சட்டம் அனைவருக்கும் பொது தான் என நிரூபித்துள்ளது நார்வே போலீஸ். அங்கே சட்டத்தின் முன் சாதாரண குடிமகனும் நாட்டின் தலைவர்களும் சமம் என அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.