சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Viral News In Tamil Nadu: ஒசூர் அருகே 383 ஆண்டுகால பழமைவாய்ந்த திருவிழாவில் துடப்பம், முறத்தால் அடிவாங்கும் வினோத வழிபாடு. காலம் காலமாய் பின்பற்றப்படும் வழிபாட்டு முறை குறித்து பார்ப்போம்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் சரக்கு வாகனம், ஆட்டோவில் வர தடை விதிக்கப்படுவதாக கேரள போக்குவரத்து துறை மந்திரி கூறினார்.
மார்கழி மாதம் மிகவும் சிறப்பான மாதம். மார்கழி மாதத்தில் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. எனவே திருவாதிரை நட்சத்திரமான இன்று, சிவாலயங்களில் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறும்.
மாதங்களில் சிறப்பான மார்கழி மாதம் பிறந்துவிட்டது. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுடன் இறையை துதிக்கும் மாதம் இது... மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணனுக்கு விருப்பமான மாதம் இது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.