பெரும்பாலும் மக்கள் சரும தொடர்பான சில பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க புளூபெர்ரி ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
Aloe yogurt honey lemon face mask: நீங்கள் ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை அழகைப் பெற விரும்பினால், தயிர், தேன், கற்றாழை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இது சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.
Aloe Vera And Honey For Skin: நீங்கள் ரசாயனம் இல்லாத, மலிவான மற்றும் பயனுள்ள தீர்வைத் தேடுகிறீர்கள் என்றால், கற்றாழை மற்றும் தேன் கலந்த ஃபேஸ்மாஸ்க் உங்களுக்கு சிறந்த பலனைத் தரும்.
கடந்த நான்கு ஆண்டுகளில் 29 ஆயிரத்து 200 மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் எம்ஆர்பி மூலமாகவும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Potato Juice For Skin: உருளைக்கிழங்கு சாற்றை தினமும் முகத்தில் தடவுவதால், கரும்புள்ளிகள், டானிங் மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
Coronavirus Symptoms 2025: ஜே1 எனப்படும் புதுவகை கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா அறிவுறுதல்கள் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Face Mask Using Tips: பெரும்பாலும் மக்கள் இரவில் தூங்குவாதற்கு முன்பு ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், இப்படி பயன்படுத்துவது நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்று பார்ப்போம்.
HMPV Virus Guidelines In Tamil Nadu: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் ஹெச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tips To Remove Facial Hair: பல பெண்களுக்கு முகத்தில் முடி வளரும், இதை இயற்கை வைத்தியம் மூலமாக சரிசெய்யலாம். எப்படி தெரியுமா?
Face Mask Mandatory: தமிழ்நாட்டில் பரவும் காய்ச்சல்... கோயம்புத்தூரில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பருவகால தொற்றுநோய்களை ஏற்படுத்தும் இன்ஃபுளூயன்சா வைரல் காய்ச்சல்
Face Beauty Tips With Food Items: உடலின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியமானது. அதிலும், அழகிற்கு அழகு சேர்க்கும் சிலவற்றை உணவாக மட்டும் இன்றி, அழகுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்
புகைபிடிப்பவர்கள் முகக்கவசம் அணியும்போது அந்த நச்சுப்புகையானது வெளியே செல்லாமல் முகக்கவசத்திற்குள்ளேயே முடங்கி ஆபத்தை ஏற்படக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
Facial Hair Removal Tips: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளைப் பற்றி பெண்கள் அடிக்கடி கவலைப்படுகிறார்கள், இந்த முடியை நீக்குவதற்கு அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் பலன் என்னவோ கிடைக்காது. இந்த தேவையற்ற முடிகளை நீக்க எளிமையான வீட்டு வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
Banana Face Mask: வாழைப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் சிலிக்கா காரணமாக, இது நமது சருமத்தை மேம்படுத்துவதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து வந்த நபருக்கு, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் தடைவித்துள்ளது.
வைரல் வீடியோ: கின்னஸ் உலக சாதனையாளர்களால் பகிரப்பட்ட இந்த வீடியோவின் தலைப்பில், "விரைவான நேரத்தில் 10 சர்ஜிக்கல் முகமூடிகளைப் பயன்படுத்தியதற்கான சாதனை" என எழுதி பகிரப்பட்டுள்ளது.
சென்னை: கிருமி நாசினி, மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அரசியல் தலைவருக்கு ஹெல்மெட், முகமூடி அணியாததற்காக ரூ .11,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது.
புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கையில் எடுத்துள்ளது. அதன் வரிசையில், "முகமூடி இல்லை - சேவை இல்லை" (No mask - No service) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.