இந்த நோயின் பெயர் 'மெட்டபாலிக் அசோசியேட்டட் ஃபேட்டி லிவர் டிசீஸ்' (MAFLD). எளிமையான மொழியில், கல்லீரலில் கொழுப்பை அதிகரிப்பதால் ஏற்படும் நோய் என்று புரிந்து கொள்ள முடியும்.
நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
கொழுப்பு கல்லீரல் ஒரு ஆபத்தான நிலை, இது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்தும். கல்லீரல் சேதமடையும் போது புரதத்தை சரியாக உறிஞ்ச முடியாது. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பித்து மூளையை சேதப்படுத்தும்.
Liver Disease: புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தெரிந்துக் கொள்வது?
Liver Disease: கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பாகும். ஒரு நபரின் முழு ஆரோக்கியமும் இதைப் பொறுத்து உள்ளது. கல்லீரல் சரியாக வேலை செய்தால், எந்த நோயும் அருகில் அண்டாது. எனினும், கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல் 80 சதவீதம் அல்லது அதற்கு மேல் சேதமடையும் போது தான் இந்நோயின் கடுமையான அறிகுறிகள் தோன்றும். இதனால், இரத்த வாந்தி, குழப்பம் அல்லது சுயநினைவு இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நுரையீரல் நோய் ஆகியவை ஏற்படலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அல்லது தீர்வுகள் இல்லையோ அதனை தீர்வாக இணையத்தில் பகிரப்படுகின்றன. அதனை பார்த்து டையட் எடுத்துக் கொள்வது நல்லதல்ல.
Liver Disease: கல்லீரலில் தொந்தரவு இருந்தால், உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளால் இதய நோய்களும் வரலாம் என்பதும் பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற கல்லீரல் செயல்படுகிறது. அதே நேரத்தில், கல்லீரலின் உதவியுடன், கொழுப்பு அமிலங்களை உடைக்க உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால் சில தவறான பழக்கவழக்கங்களால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படலாம்.
Fatty Liver: கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, உடலின் மற்ற பகுதிகளுக்கு சுத்தமான இரத்தத்தை வழங்குகிறது. உடலின் இந்த முக்கியமான பாகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதிக எண்ணெய் கொண்ட உணவுகள், காரமான உணவுகள், நெய், வெண்ணெய், கிரீம் பால் மற்றும் மட்டன் போன்ற சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் கல்லீரலில் கொழுப்பு அதிகரிக்கும்.
கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத பகுதியாகும். இது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. அது மோசமாகிவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால், கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
Fatty Liver: உடலில் பலவீனம், பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சோர்வு, நாள் முழுவதும் சோம்பல், விரைவான எடை இழப்பு ஆகியவை கொழுப்பு கல்லீரலின் முக்கிய அறிகுறிகளாகும்.
கல்லீரல் பாதிப்புகள் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதிலும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.