Wedding Fight Viral Video: கல்யாண வீடு என்றால் ஒருவித பயமும், பதட்டமும் இருக்கும். அதேபோல் மகிழ்ச்சியும், பரபரப்பும் இருக்கும். அப்படிபட்ட நிலையில் இங்கு மிகவும் விசித்திரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் மகா காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி, மேலாளர் ஜான்சன் தொடர்ந்த வழக்கு ஜனவரி-11ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக மக்கள் வாக்களித்தது வருகின்றனர்.மேலும், சேகரிக்கப்பட்ட வாக்குகளை முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.