அடுக்குமாடி குடியிருப்பில் கேஸ் வெடித்ததில் தாயும் மகளும் பலி, தப்பிக்க பால்கனிக்கு வந்தவர்களை துரத்திய நெருப்பின் பிடியில் பெண்கள் பலியானதை பார்த்த யாராலும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE), துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இரவு நேரத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் மிக அதிக அச்சத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
இலங்கைக்கு அருகில் சில தினங்களுக்கு முன்னதாக எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பலில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவின் இரண்டு கடலோர ரோந்து கப்பல்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன...
குஜராத்தின் பருச்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்தோனேசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது, 20 பேர் காயமடைந்தனர். உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, நள்ளிரவுக்குப் பிறகு தீ பற்றி எரியத் தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக இந்தோனேசிய அரசு எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனேவின் ஹடப்சர் பகுதியில் உள்ள ராம்தேக்டி குப்பை பதப்படுத்தும் தொழிற்சாலையில் (Ramtekdi garbage processing plant) சனிக்கிழமையன்று பின்மாலைப் பொழுதில் தீ விபத்து ஏற்பட்டது. 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மின் கம்பிகளில் ஷார்ட் சர்கியூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
மருத்துவமனை தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்தது.
தமிழ்நாட்டின் கரூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தாயும் அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்டனர். தகவல்களின்படி, சார்ஜ் செய்யப்பட்டிருந்த ஒரு மொபைல் ஃபோனிலிருந்து தீப்பிடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.