பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் பரவலாக கூறப்பட்டு வரும் கருத்து. ஆனால், அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாகும்.
சைவ உணவு பிரியர்களுக்கு அல்லது அசைவ உணவைக் கைவிட விரும்புபவர்களுக்கும் இறைச்சி உணவுகளை சாப்பிடாமல் முழுமையான புரதம் கிடைக்காது என்ற பொதுவான சந்தேகம் உள்ளது.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது. எனவே மருத்துவ குணம் கொண்ட கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் அற்புத நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நரம்பியல் பிரச்சினை இதற்கு முக்கிய காரணம் என கூறப்படும் நிலையில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு, தலைவலியுடம் கூடவே, வாந்தியும், சத்தம் அல்லது வெளிச்சத்தை தாங்க இயலாத உணர்வு ஆகியவை ஏற்படும்.
பெரும்பாலானோர் டீ குடிக்கும் போது, அதனுடன் ஏதாவது ஒரு ஸ்கேக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் டீயுடன் சிலவற்றை சாப்பிடுவது உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று இந்த செய்தியில் டீயுடன் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி ஆரிந்து கொள்ளலாம்.
சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.