Health Benefits of Karuppu Uzhundhu: வெள்ளை உளுந்துடன் ஒப்பிடுகையில் கருப்பு உளுந்தில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்நிலையில் மெக்னீசியம், பொட்டாசியம் வைட்டமின்கள் என எக்கச்சக்க ஊட்டசத்துகளைக் கொண்ட கருப்பு உளுந்து நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
Water Toxity or Water Poisoning: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இந்த விதி தண்ணீருக்கும் பொருந்தும். அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்பு வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிடி என அழைக்கப்படுகிறது.
No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Lesser Known Symptoms of High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தினாலும், சில அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதாக டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
Symptoms of Cholesterol at Night: நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Best Juices For Women: 30 வயதுக்குப் பிறகு, உடலில் உள்ள செல்களின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இது தசைகள், கல்லீரல், சிறுநீரகங்கள் உட்பட பல உறுப்புகளை பாதிக்கிறது.
Home Remedies For Period Pain: சிலர் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இவற்றால் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும்.
Fruits That Burns BAD Cholesterol: இதய நரம்புகளில் படிந்திருக்கும் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இந்நிலையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் கொண்ட சில பழங்களை அறிந்து கொள்ளலாம்.
Cognitive Decline: நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் ஞாபக மறதியால் அவதிப்படுவதை காணும்போது வருத்தமாக இருக்கின்றது. இதன் காரணமாக அவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
Ginger For Weight Loss: உடல் எடையை குறைப்பது இந்த நாட்களில் பெரிய சவாலாக உள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாகும்.
Side Effects Of Sugarfree Tablets: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
High Screen Time: அதிக நேரம் மொபைல் பார்ப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதுகுறித்து வல்லுநர்களும், ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கும் கருத்துகளை இங்கு காணலாம்.
Fruits To Improve Platelets: மழைக் காலத்தில் பல நோய்களும் தொற்றுகளும் நாம் அழைக்காமலேயே வந்து விடுகின்றன. இந்த காலகட்டத்தில், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அவற்றில் ஒன்று டெங்கு காய்ச்சல்.
Signs of Liver Damage: சில நேரங்களில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையாலும் நமது கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. அப்படி கல்லீரல் பாதிக்கப்படும்போது சில அறிகுறிகளை உடலில் காண முடியும்.
Health Benefits of Pistachios: உலர் பழங்கள் எனப்படும் நட்ஸ் வகைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதால், அவை எப்போதுமே சிறந்த டய்ட்டின் ஒரு அங்கமாக இருக்கும்.
Diabetes Control With Curry Leaves: நாம் தினசரி உட்கொள்ளும் சில உணவுகளின் மூலமே நிரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் அத்தகைய ஒரு எளிய உணவை பற்றி இந்த பதிவில் காணலாம்.
High cholesterol Symptoms: உடல் முழுவதும் தூய இரத்தத்தை பம்ப் செய்யும் உறுப்பு இதயம். தமனிகள் வழியாக இரத்தம் இதயத்தை அடையும் நிலையில், கெட்ட கொலஸ்ட்ரால் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும் போது மாரடைப்பு அபாயம் அதிகரிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.