Liver Health: பல இயற்கையான, எளிய வழிகளில் நாம் நமது கல்லீரல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். கல்லீரலின் சீரான செயலாக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சில ஆரோக்கியமான உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Health Benefits of Turmeric: மஞ்சள் இல்லாத அஞ்சறைப் பெட்டியை பார்க்கவே முடியாது. உணவில் மஞ்சள் தூள் சேர்க்காமல் சமைப்பது சாத்தியமும் இல்லை. மஞ்சளின் அற்புத மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர்கள் சமையல் முதல் பூஜை மற்றும் சுப காரியங்களுக்கான சடங்குகள் வரை, அதனை பிரதானமாக வைத்துள்ளனர்.
Vitamin B12: ஒரு நபருக்கு தினமும் 2.4 மைக்ரோகிராம் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. இதை உங்கள் தினசரி டயட்டின் மூலமே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு உணவில் செய்ய வெண்டிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களின் சுவர்களில் படிகிறது. இதன் காரணமாக படிப்படியாக பிளேக் உருவாகிறது. இந்த பிளேக் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் துரிதிலான வாழ்க்கையில், நாம் சந்திக்கும் உடல்நல பிரச்சனைகள் ஏராளம். இதனால் டாக்டர் விசிட்டுக்கு குறைவே இருப்பதில்லை. ஆனால், பல பிரச்சனைகளுக்களுக்கு, சில வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வு காணலாம்.
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
இன்றைய காலகட்டத்தில், விரும்பியதை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலர் இருக்கின்றனர் என்றாலும், மறுபுறம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலரும் இருக்கவே செய்கின்றனர்.
யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவதால் உடலில் உற்பத்தி ஆகும் ஒரு கழிவுப் பொருள். இது அளவிற்கு அதிகமாகும் போது, சிறுநீரகம் வடிகட்ட முடியாமல் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைப்பர்யூரிசிமியா எனும் நிலைக்கு வழிவகுக்கும்.
Home Remedies For Acidity:வயிற்றுப் பகுதியில் இருக்கும் இரைப்பையில், சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரப்பதால் அசிடிட்டி ஏற்படும்.அசிடிட்டி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையின் பரிசாக சர்க்கரை நோய் இருப்பது என்பது கவலைக்குரிய விஷயம். இதனை முழுமையாக குணப்படுத்துவது முடியாது என்றாலும், கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
Health Benefits of Coriander Seeds: கொத்தமல்லி ஒரு மருத்துவ தாவரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இவை நோய்களை எதிர்த்துப் போராட உதவிகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.