உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால், அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் விஷம். உணவுப் பொருட்களில் உப்பை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்துவதே பல ஆபத்தான நோய்களுக்கு மூலக் காரணமாகி வருகிறது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
வாழ்க்கை முறை சார்ந்த பல நோய்களில் ஒன்றான யூரிக் அமில அளவு அதிகரிப்பு என்பது ஒரு தீவிர பிரச்சனை. இதனை சிறிய பிரச்சனை தானே என அலட்சியம் செய்வது எலும்புகளை மட்டுமல்லாது இதயம், சிறுநீரகம் தொடர்பான பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
உணவுக்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருமை தெரியாமல் அதனை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.
Foods That Increases LDL Cholesterol: சில வகையான உணவுகள் மாரடைப்பிற்கு காரணமாக எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை எகிற வைக்கும் திறன் கொண்டவை. இவற்றில் இருந்து விலகி இருப்பதாலும், அதனை கட்டுப்பாட்டுடன் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதினாலும், மாரடைப்பு அபாயத்தை பெருமளவு தவிர்க்கலாம்.
ஸ்வீட் கார்ன் அல்லது மக்காச்சோளம் ஒரு சூப்பர்ஃபுட். இதில் வைட்டமின் B, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், அஸ்கார்பிக் அமிலம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும், அமிலங்களும் நிறைந்துள்ளன.
மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நெல்லிக்காய்.
பேரீச்சம்பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. பேரீச்சம்பழங்களை தினசரி உட்கொள்வது உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலகட்டத்தில், அளவிற்கு அதிகமான இறைச்சி உணவு கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
Chilli Health Benefits: மிளகாய் உணற்கு கார சுவையை கொடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய சமையலில் மிளகாய் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் உள்ள லுடீன் சத்து பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
Blood Thinner Foods: ஆரோக்கியமான உணவுக்கு சரியான இரத்த ஓட்டம் தேவை. இரத்தம் தடிமனாக இருந்தால், மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்
Reverse Walking/Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கி நடக்கும் நடைபயிற்சி. இந்த வார்த்தை சற்று வினோதமாக இருந்தாலும் அதன் பலன்களை அறிந்தால் நீங்களும் ரசிகராக ஆகிவிடுவீர்கள்.
Spices That burns LDL Cholesterol: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலானோரின் பிரச்சனையாக மாறி விட்டது . இதற்குக் காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
Benefits of Raw Banana: வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால், வாழைக்காய் சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற தவறான எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மையில் வாழைக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
Medicinal Properties of Curry Leaves: உணவுக்கு மனம் சேர்க்கும் கறிவேப்பிலையின் நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. அதனால் அதை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் இந்த செய்தியை படித்தால், இனிமேல் தூக்கி எறிவதற்கு நீங்கள் நிச்சயம் தயங்குவீர்கள்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
Cashew Health Benefits: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உலர் பழம் முந்திரி பருப்பு. இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால் பல ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளி வழங்குகிறது.
இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் இம்ரான் அகமது உடன் உரையாடுகையில், கொலஸ்ட்ரால் குறித்த தவறான புரிதல்களையும், குழப்பங்களையும் விளக்கும் வகையில், அவர் சில விளக்கங்களை அளித்தார்.
மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆய்வறிக்கை ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரைகளில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.