Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாடு நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது மட்டுமின்றி, எலும்புகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Fenugreek Water Benefits in Tamil: வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அனைத்தையும் விட்டுவிட்டு பசியுடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, சரியான, சத்தான உணவை , சரியான அளவில், சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
Weight Loss Tips: பலர் உடல் எடையை குறைக்க (Weight Loss) ஜிம் செல்கிறார்கள், உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். ஆனால், அனைவருக்கும் இதில் தேவையான பலன் கிடைப்பதில்லை. மேலும் இவற்றுக்கான நேரமும் அனைவரிடமும் இருப்பதில்லை.
இன்றைய பிஸியான வாழ்க்கையால், மக்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள மறந்து போவதால், உடல் பருமன், நோய்கள், இரட்டை கன்னம் போன்றவை பொதுவான உடல் நலன் மற்றும் அழகு பிரச்சனைகளாக ஆகி விட்டன.
Quick Weight Loss: உடல் எடையை குறைக்க நாம் பல பொருட்களை உட்கொள்கிறோம். ஆனால் ஒரு பானம் உள்ளது அதை தொடர்ந்து 10 நாட்கள் குடித்ததால் உடலில் பல மாற்றங்கள் காணப்பட்டன.
Benefits of Raisin Water:கருப்பு திராட்சை பல ஊட்டச்சத்துக்களின் புதையல் ஆகும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
Dandruff in Winter Season: பொடுகு பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? ஆம் எனில் பின்வரும் எளிய வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவுமுறைகள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Tomatoe for Health: தக்காளி உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்த்துப் போராட உதவும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தக்காளியின் அருமை பெருமைகளை தெரிஞ்சுக்கோங்க...
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக, செரிமானம் சரியாக இல்லாமல் வயிற்றில் வாயுக்கள் அதாவது அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், அஜீரணக் கோளாறு புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும்.
Yellow Teeth: உங்களுக்கும் மஞ்சள் பற்களால் தொந்தரவு இருந்தால், இந்த மஞ்சள் பிரச்சனையில் இருந்து விடுபடுவது எப்படி என்று புரியவில்லை என்றால், பற்களை முத்து போல் வெண்மையாக்கும் அந்த வைத்தியம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Health Tips: வயது ஏற ஏற, எலும்புகள் தேய்ந்து பலவீனமடையத் தொடங்கும். அதுவும் இன்றைய ஓட்டம் நிறைந்த வாழ்க்கை முறையில் வயதுக்கு முன்பே எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போகின்றன.
Health Tips: உடலில் உள்ள மிகப்பெரிய திட உறுப்பு கல்லீரல் ஆகும். இது உடலின் இரத்த விநியோகத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது, ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது. இது வலது மேல் வயிற்றில் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளது.
Weight Loss Tips: உங்கள் குளிர்கால டயட்டில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அந்த உணவுகளின் பட்டியலை உங்களுக்காக இங்கே கொண்டு வந்துள்ளோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.