Home Remedies to control Uric Acid: இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, யூரிக் அமில பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது.
Cholesterol Control Tips: இந்நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடலில் பலவித நோய்களும் ஏற்படுகின்றன.
Weight Loss Tips: சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை உட்கொண்டால் வயிற்றுக் கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம். எடை இழப்பில் நமக்கு பெரிதும் உதவக்கூடிய காலை உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Liver Damage in Diabetic Patients: நீரிழிவு நோயாளிகள், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கண் பார்வை குறைப்பட்டிற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதிக மணிநேரம் கணிணி மற்றும் மொபைல் போன் மற்றும் பிற மின்னணு கேட்ஜட்டுகளில் நேரம் செலவழிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதற்கு பல வித கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிக்கும் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பொதுவாக அதிக அளவில் காணப்படிகின்றது. இது உடலில் பல வித கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
Reasons of Kidney Stones: சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Anemia Home Remedies: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் இரும்புச் சத்து குறைபாடு, ஆங்கிலத்தில் அனிமியா என அழைக்கப்படுகிறது.
Health Benefits of Papaya: பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடென்ட்களும், நார்ச்சத்தும் மிக அதிகமாக காணப்படுகின்றன. இதில் உள்ள பப்பைன் என்ற என்சைன் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
Cholesterol Control Tips: இன்றைய காலகட்டத்தில் அதிக கொலஸ்ட்ரால் ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
Powerful Drink For Constipation Cure : மலச்சிக்கல் ஏற்பட்டால் மனநிலையிலும் சிடுசிடுப்புத் தன்மை கூடிவிடும். இந்தப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களின் வேதனை அவர்களுக்குத் தான் தெரியும். ஆனால், மலச்சிக்கல் என்ற இறுக்கத்தில் இருந்து விடுபட சுலபமான வீட்டு வைத்திய முறைகள் உண்டு...
Benefits of Cumin Seeds Water: நாம் நமது தினசரி சமையலில் பயன்படுத்தும் மசாலா வகைகள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இவற்றில் உள்ள பல வித ஆரோக்கிய நன்மைகள் நம்மை பல வழிகளில் காக்கின்றன.
Symptoms of Vitamin B12 Deficiency: நம் உடல் அங்கங்களை ஆரோக்கியமாக வைத்து, உடல் செயல்பாட்டை சரியாக பராமரிக்க ஊட்டச்சத்துகள் உதவி புரிகின்றன. இன்றைய காலகட்டத்தில் பலரிடம் வைட்டமின் பி12 குறைபாட்டை காண முடிகின்றது.
Diabetes Control Tips: உலகம் முழுவதும் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. நமது ஆரோக்கியமற்ற உணவு முறையும் வாழ்க்கை முறையும் நீரிழிவு நோய் உருவாக பெரிய காரணங்களாக இருக்கின்றன.
Vitamin B12 Deficiency in Vegetarians: நாம் உட்கொள்ளும் உணவு நமது உடலின் எரிபொருள் என்றே கூறலாம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருந்தால் நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.