Health Benefits of Garlic: உணவின் சுவையை மேம்படுத்தும் பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பூண்டு பற்கள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Home Remedies for Gas Problem Acidity: வயிற்றில் வாயு உருவாவது சாதாரண பிரச்சனை தானே என நினைக்கின்றனர். உங்கள் வயிற்றில் வாயு உருவானால், வயிற்றில் மட்டுமின்றி, பல இடங்களில் வலி தோன்றும்.
Weight Loss Tips: உடல் ஸ்லிம்மாகவும் தொப்பை தட்டையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் இவற்றாலும் பலருக்கு பெரிய அளவில் எந்த பயனும் கிடைப்பதில்லை.
Belly Fat: துரித உணவுகள் உடல் எடையை அதிகரிப்பதோடு பல நோய்களையும் உண்டாக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தால் வயிற்றில் கொழுப்பு படிய ஆரம்பித்து விடும்.
How To Control Blood Sugar: நீரிழிவு நோயைத் தடுக்க 5 வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
Migraine Headache: ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவிலும் வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
Best Drinks To Improve Bone Health: நமக்கு வயது அதிகரிக்கும் போது உடலில் பல வித கோளாறுகளும் ஏற்படுகின்றன. எலும்புகளை வலுவடையச் செய்யும் சுவையான மற்றும் சத்தான பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cholesterol Control Tips: உடலில் அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நாம் உட்கொள்ளும் பலவித உணவு வகைகளால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.
Uric acid And Bitter Gourd : உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது, இதை குறைக்க பாகற்காயை எப்படி பயன்படுத்தலாம் என தெரிந்துக் கொள்வோம்...
Home Remedies For High Blood Pressure: உயர் இரத்த அழுத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியமாகும். இதற்கு முக்கியமாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
Benefits Of Onion : செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும்?
Home Remedies For Loose Motion: சில இயற்கையான எளிய வழிகளில் வயிற்றுப்போக்குக்கு நிவாரணம் காணலாம். வயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
Health Benefits of Fennel Water: நாம் நமது சமையலில் பயன்படுத்தும் பலவித மசாலாக்கள் உணவின் சுவையை அதிகரிக்க உதவுவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அப்படி ஒரு ஒரு சூப்பர் மசாலா தான் சோம்பு.
பலர் நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க ஆயுர்வேத வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். அத்தகைய ஒரு ஆயுர்வேத தீர்வை தருவதில், பூண்டு மிக சிறந்த தேர்வாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.