Diabetes Symptoms: நீரிழிவு நோயை முற்றிலுமாக சரி செய்ய முடியாது. ஆனால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலமும், உணவு முறையை மாற்றுவதன் மூலமும் அதை கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும்.
கல்லீரல் நமது உடலின் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவது முதல் உடலின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரிப்பது வரை பல வகையில் முக்கிய பணிகளை மேற்கொள்கிறது.
Weight Loss Tips: உடல் பருமன் பெண்களை அதிகமாக ஆட்கொள்கிறது. அதுவும், 40 வயதை கடந்த பெண்களுக்கு உடல் எடை விரைவாக அதிகரித்து விடுகிறது. அதன் பின்னர் உடல் எடையை குறைப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். சிலர் ஜிம் சென்று பல விதமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.
Liver Diseases: உடலில் உள்ள மிகப்பெரிய திட உறுப்பு கல்லீரல் ஆகும். இது உடலின் இரத்த விநியோகத்திலிருந்து நச்சுகளை நீக்குகிறது, ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது, இரத்த உறைதலை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நூற்றுக்கணக்கான பிற முக்கிய செயல்பாடுகளை செய்கிறது.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பு இந்த காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் பருமன் காரணமாக மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
Kidney Stone: சிறுநீரக கற்கள் பற்றி பல கட்டுக்கதைகளும் பரப்பப்படுகின்றன. இவை குழப்பத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நிலைமையை மேலும் ஆபத்தானதாகவும் மாற்றும்.
Weight Loss Tips: உடல் பருமன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தோன்றத் தொடங்குகிறது. அது கன்னங்கள், தொடைகள், தொப்பை கொழுப்பு (Belly Fat) என பல வழிகளில் தெரியத் தொடங்குகிறது.
Benefits of Curd Rice: தயிர் சாதம் சுவையானது மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. தயிர் கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள சுவையான புரோபாயோடிக் உணவு.
Diabetes Symptoms: பல நேரங்களில் நீரிழிவு நோயின் (Diabetes) ஆரம்ப அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கின்றன. இவை எளிதில் கவனிக்கப்படாமல் போகலாம். இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில் நிகழ்கிறது. நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வரை பல நேரங்களில் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றியே தெரிவதில்லை.
Weight Loss Tips: பப்பாளியில் காணப்படும் பல ஊட்டச்சத்துகள், உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. பப்பாளியில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Papaya For Weight Loss: பப்பாளி ஒரு சுவையான மற்றும் சத்தான பழமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன.
Health Benefits of Amla: நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. இந்த பழம் ஒரு சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் பல பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
Weight Loss Tips: சில எளிய பழைய ஆயுர்வேத முறைகள் எடையைக் குறைக்க அல்லது பராமரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படிப்பட சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம்.
Weight Loss Tips: பழங்களில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, எனவே அவற்றை உகொள்வது எடை குறைக்க உதவுகிறது. பழங்களில், ஆரஞ்சு எடை இழப்புக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Health Benefits of Curry Leaves: கறிவேப்பிலையை அவ்வப்போது பயன்படுத்தினால், அது உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் தலைவலி, இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.