Weight Loss Tips: ஊறவைத்த உணவு வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல பண்புகள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை எடை இழப்புக்கும் உதவும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.
Symptoms Of Vitamin D Deficiency: வைட்டமின் டி குறைபாட்டிற்காக வைட்டமின் டி சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவரா நீங்கள்? கவனமாக இருங்கள்! பிரச்சனை வேறு ரூபத்தில் காத்துக் கொண்டிருக்கலாம்...
Weight Loss tips: சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சிக்கும் போது எந்த வித பக்கவிளைவுகளும் நமக்கு ஏற்படாது.
Gingivitis Home Remedies: பலருக்கு ஈறுகளில் அடிக்கடி வலி ஏற்படும், அதை சில வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அவை என்னென்ன வைத்தியங்கள் தெரியுமா?
Fenugreek Seeds Side Effects: வெந்தய தண்ணீர் பல பிரச்சனைக்கு தீர்வு தரும் அற்புதமான மூலிகை ஆகும். ஆனால் இந்த விதை அனைவருக்கும் நல்லது என்று கூற முடியாது. இந்நிலையில் வெந்தய நீரில் இருக்கும் பக்க விளைவுகள் என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
Weight Loss Tips: நாம் தினமும் உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்களில் பல வித ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. நமது துனசரி உணவில் இவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும்.
Health Benefits of Coriander Seeds: தனியாவில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் அதிக அளவில் உள்ளன.
Home Remedies For High Cholesterol: இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது ஒரு வகை கொழுப்பாகும். இது உடலில் செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது.
Weight Loss Tips: எடை இழப்புக்கு நெகடிவ் கலோரி உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை, கொடுக்கும் ஆற்றலை விட இவற்றை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது என்பதால், இவற்றை சாப்பிடும் போது அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
Hair Growth Home Remedies: பெண்கள் எப்போதும் தங்களின் தலைமுடி நீண்டு வளர வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு பல வழிகள் அவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியம் முடி வளர்ச்சிக்கு பெருதும் உதவும்.
Nutritious Diet For NAFLD Liver: கல்லீரல் வீக்கம் என்ற பிரச்சனை பொதுவாக மது அருந்துவதால் வரக்கூடியது என்றாலும், மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு நோய் ஏற்படுகிறது. இதற்கு Nonalcoholic fatty liver என்று பெயர். இந்த பிரச்சனைக்கு காரணமாக இருப்பது நம்முடைய வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கமும் தான்...
Health Benefits of Lemon: எலுமிச்சை பழம் உணவு வகைகளின் சுவையை அதிகரிக்கும் ஒரு பழமாக உள்ளது. சுவை மட்டுமின்றி இது ஆரோக்கியத்திற்கும் பெரிய வகையில் உதவுகின்றது. இதன் புளிப்பு சுவை உணவிற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.