Ajwain To Control Uric Acid: இன்றைய காலக்கட்டத்தில், முதியவராக இருந்தாலும் சரி, சிறியவராக இருந்தாலும் சரி, அனைவரும் பல வாழ்க்கைமுறை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
Foods Rich in Iron: இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உடலில் இரத்த ஓட்ட்டம் குறைந்து பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, உடலில் ஹீமோகுளோபின் போதுமான அளவு இருக்க வேண்டும்.
கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் நிலையில், கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பக்க விளைவுகளை தரும் செயற்கை வழிகளை விட, இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது சிறந்தது.
Diabetes Control Tips: உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எணணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.
Lifestyle Changes To Control Acidity: பண்டிகை காலத்தில் நம்மை அறியாமல் நாம் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகமாகிறது. இதன் காரணமாக உடலில் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
Health Benefits Of Papaya Seeds: சத்துக்கள் நிறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பப்பாளி விதையில் உள்ள நன்மைகளை அறிந்தால், அதனை தூக்கி எறியமாட்டீர்கள்.
Detox Drink for Pollution: காற்றில் மாசு அதிகமாக உள்ள இடங்களில் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கு உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் பானங்கள், அதாவது டீடாக்ஸ் பானங்களை பருக வேண்டும்.
Headache Home Remedies: தலைவலி என்பது ஒரு நரம்பியல் சார்ந்த பிரச்சனை. மூளையின் சில பகுதிகள் அதிவேகமாக செயல்படுவதன் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது. தலைவலியின் போது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைந்து, கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன.
Diabetes Control Tips: நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
Best Vegetarian Foods Rich in Vitamin B12: வைட்டமின் பி 12 உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்து ஆகும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் வைட்டமின் பி12, டிஎன்ஏ, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு அவசியம். இந்நிலையில், வைட்டமின் பி 12 குறைப்பாட்டை நீக்கவும், வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும் சைவ உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
Detox Drinks for Kidney: சிறுநீரகம் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இதில் சிறு பிரச்சனையோ, அல்லது செயலிழப்போ ஏற்பட்டால், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும்.
Health Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.
Kitchen Masalas To Control Diabetes: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் பல நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
Causes For Liver Damage: உடல் செயல்பாடுகளுக்கு மிக முக்கிய பங்காற்றும் உறுப்புகளில் கல்லீரலும் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
Cholesterol Control Tips: அடைபட்ட தமனிகளால் அவதியில் உள்ளீர்களா? தமனிகளில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் சூப்பர்ஃபுட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.