Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை.
Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும்.
Weight Loss Tips: சில இயற்கையான வழிகளில் தொப்பை கொழுப்பை குறைக்கலாம். இதில் சில பழங்கள் நமக்கு மிகவும் உதவும். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒருமுறை வந்து விட்டால், அதை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மை. எனினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை கொண்டு இதை கண்டிப்பாக கட்டுக்குள் வைக்கலாம்.
Symptoms of High Cholesterol: 30 வயதில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் பல வகையான அறிகுறிகள் தோன்றும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது என்னென்ன அறிகுறிகள் தென்படும்? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலர் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காலை வேளை பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
Indian Food Is Best For Earth Environment : இந்திய உணவு முறையே நமது பூமிக்கு சிறந்தது என்றும், இந்தியர்களின் உணவுமுறையை உலக மக்கள் பின்பற்றினால், நமது கிரகத்தை காப்பாற்ற முடியும் என்று WWF லிவிங் பிளானட் அறிக்கை அறிவுறுத்தியுள்ளது
Juice To Cure Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 சாறுகளை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது இந்த பிரச்சனைக்கு நிவாரணமாக அமையலாம்.
Iron Rich Foods To Cure Anemia: பொதுவாக, இரத்த சோகை புகார் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
Superfoods To Avoid Heart Attack: இதய நோய்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளன. சமீப காலங்களில் இதய நோய்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.