Health Benefits of Cinnamon Water: இலவங்கப்பட்டை பல வகையான உணவு வகைகளில் பயன்படுத்யப்படுகின்றது. இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு இதில் பல விதமான ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
Health Benefits of Sweet Potato: சர்க்கரைவள்ளிக்கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் சுவை சற்று இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கும்.
Fatty Liver: இன்றைய காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது. இதற்கு நிவாரணம் அளிக்கும் சில இயற்கையான பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
Pest Control Tips | குளிர்காலத்தில் கரப்பான் பூச்சி, பல்லி வீட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை தடுக்க எளிமையான 5 வழிமுறைகளை பார்க்கலாம்.
Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடலின் யூரிக் அமிலம் அளவை இயற்கையாகவே குறைத்துவிடலாம். அந்த 5 உணவுகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Superfoods For Kidney: உடலில் ஒரு நச்சுக்களை வெளியேற்றும் வடிகட்டி போல் செயல்படும் சிறுநீரகம். கிட்னி ஆரோக்கியம் சீரான உடல் செயல்பாட்டுக்கு மிக முக்கியம்.
Home Remedies For Dust Allergy: துசி மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் ஒவ்வாமையிலிருந்து நிவாரணம் பெற மருந்துகள் இருந்தாலும், இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த சில இயற்கையான வீட்டு வைத்தியங்களும் உள்ளன.
Health Benefits of Ginger: இஞ்சி உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
Ayurvedic Home Remedies For Cough and Cold: இந்த காலத்தில் பலர் சளி, இருமல், காய்ச்சல் வைரஸ் தொற்றுகள் ஆகிய காரணங்களால் சிரமத்தில் உள்ளனர். மாறிவரும் வானிலை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், பல கடுமையான நோய்களால் நாம் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Weight Loss Tips:உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
சமீப காலங்களில் இந்தியாவில் சிறுநீரக கற்கள் உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில், சிறுநீரக கற்கள் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவல்களை அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
Home Remedies For Constipation: உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Diabetes Control Tips: நீரிழிவு நோய் ஒரு முறை வந்துவிட்டால், இதனை முற்றிலுமாக குணப்படுத்த முடியாது. எனினும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.