பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
1904 ஆம் ஆண்டில் அமெரிக்கர்கள் முதல் முறையாக தேநீரை ருசித்தார்கள். செயின்ட் லூயிஸில் நடந்த உலக கண்காட்சியின் போது, ஒரு நபர் தனது பண்ணையில் பயிரிடப்பட்ட தேயிலை மாதிரிகளை வைத்தார்.
நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது.
பாப்கார்னை சாப்பிட்டு, புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் என பாக் மருத்துவர் கூறியுள்ள தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!
ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மூல மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளன.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கிய பழம் கிவி..கிவிக்கு தமிழில் என்ன பெயர் தெரியுமா? பசலிப்பழம்... இந்த பசுமையான பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
காய் கனிகள், கீரைகள் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நலன் பயக்கும். அதிலும், இயற்கையாக விளையும் பழங்களில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பவை.
இந்த ஆண்டும், சென்ற ஆண்டு Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா? காய்ச்சல் பரவிய இடங்களில், கொரோனா வைரஸின் தாக்கத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.