சொர்க்கம் என்பது பூமிக்குள் தான் இருக்கிறது என்று சொன்னாலும், அது எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா? ஆனால், மேகாலாயாவில் இருக்கிறது என்று சொல்லும் அழகிய கிராமத்தின் வீடியோ இது... வைரல் வீடியோ...
FLiRT COVID Variant Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, அதிலும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
இந்தியாவும் ஈரானும் இணைந்து சபஹர் துறைமுகத்தை மேம்படுத்தி நிர்வகிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார கூட்டாண்மை மேலும் வலுப்பெற்றுள்ளது.
மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில், இந்தியா வழங்கிய மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் மாலத்தீவு ராணுவத்தில் இல்லை என்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காசன் மௌமூன் ஒப்பு கொண்டுள்ளார்.
4th Phase Voting In Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 9 மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான உறுப்பினர்களின் அரசியல் எதிர்காலம், மக்களின் கை விரல்களில் அடங்கியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், வங்கதேச முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உத்தவ் தாக்ரே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று அரவிந்த கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நான்காவது கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. மூன்று கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
ஏர் இந்தியாவி நிறுவனத்தின் 300 விமான பணியாளர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றதை அடுத்து, நேற்று கிட்டத்தட்ட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 74 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 82 தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் இந்தியாவின் 300 மூத்த ஊழியர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றிருப்பதே இதற்குக் காரணம்.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவின் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசு, இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதால், மாலத்தீவின் சுற்றுலாவை பெரிதும் பாதித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
Lok Sabha Elections 2024: உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் மட்டுமே போட்டியிட்டு வந்த நிலையில், வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது.
Maldives Tourism: மாலத்தீவு இந்தியர்களின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்தது. இருப்பினும், மாலத்தீவில் மொஹமத் முய்ஸு தலைமையிலான சீன சார்பு அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவுடான உறவு தொடர்ந்து பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது.
Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
GST Revenue Collection: 2024 ஏப்ரல் ஏமாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொடர்பான ஏப்ரல் மாத புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது வரை இல்லாத சாதனை அளவை எட்டி, புதிய நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் அடிப்படையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.