இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அதிவேக ரயில்களின் வேகத்தைக் குறைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
Indian Wedding Ceremoney Expenditure : இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறதாம்! திருமணத்திற்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் கணக்காக இருக்கிறது...
இளைஞர்கள் படித்து முடித்தவுடன் நல்ல வேலையில் சேர்ந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்றால், வேலை வாய்ப்பு அதிக உள்ள, அதே சமயத்தில், நல்ல சம்பளம் கிடைக்கும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும்.
Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
ரயில்வே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன: தனிநபருக்கான IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் நீங்கள் சிறை செல்ல நேரிடலாம்.
மலைகளின் பாறைகளிலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகளையும் மற்றும் பசுமையால் சூழப்பட்ட அழகிய பகுதிகளையும் ரசிக்க விரும்பாதாவர் இருக்க முடியுமா. இந்தியாவில் உள்ள சில மிக அழகான, மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நீர்வீழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
Hajj pilgrims death : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது செளதி அரேபியாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பத்தால் 98 இந்தியர்கள் இறந்துவிட்டதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த பெரிய ரயில் விபத்தை அடுத்து, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Respect To Indian Flag In India Sri Lanka Border : இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் இந்தியா பெயர் பலகை அருகே உள்ள தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்
Costliest Cities In India: மனிதர்கள் வாழ்வதற்கு உலகின் மிகவும் காஸ்ட்லியா நகரங்கள் என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் இந்திய நகரங்கள் எந்தெந்த இடங்களை பிடித்திருக்கின்றன என்பது குறித்து இதில் காணலாம்.
சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அமெரிக்கா முதலிடத்திலும், பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.
Budget 2024-25 Latest Update : ஜூன் 24இல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்...
Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதியளித்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.