மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் திங்கள்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட இருக்கிறார்.
Income Tax Notice to Congress Party: வருமான வரி மற்றும் அபராத தொகையாக மொத்தம் ₹1,700 கோடி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள், காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
மனித மூளை போன்றே செயல்படும், 'Artificial Intelligence' என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் இன்று உலகின் சிந்தனை போக்கையே மாற்றி அமைத்து வருகிறது.
Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா - அமெரிக்கா அறிக்கைப் போர்...
ED Summon on AAP Leaders in Delhi Liquor Scam: ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவருடன், ராமாராவ் வாக், தத்தா பிரசாத் நாயக் மற்றும் பண்டாரி சமாஜ் தலைவர் அசோக் நாயக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய பாலம் கப்பல் மோதி இடிந்து விழுந்தது. இதனால் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி பாதிப்படையும் என அஞ்சப்படுகிறது.
Accident In Ayodhya Ram Temple Complex : அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் நடந்த விபத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட பிஏசி ஜவானுக்கு காயம் ஏற்பட்டது...
India And China : தென் சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கொண்டாடும் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது...
Liquor Shop Close: ராஜஸ்தானில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு முடியும் வரை அங்கு மது கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலை ஹூருன் குளோபல் ரீச் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். இந்த ஆண்டிற்கான பட்டியலில், மும்பை, சீன தலைநகர் வெஜின்கை பின்னுக்குத் தள்ளி, ஆசியாவின் கோடீஸ்வர நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.
Arvind Kejriwal: உங்களுக்கு அவரை தெரியாது. வெளியே இருக்கும் கெஜ்ரிவாலை விட சிறையில் இருக்கும் கெஜ்ரிவால் மிக ஆபத்தானவர்" என்று அவர் பாஜகவை எச்சரித்தார்: ஆம் ஆத்மி கட்சி
கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவு மோசமாவே உள்ளது. மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்றது முதலே முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார்.
இந்தியாவில் விமான போக்குவரத்து சேவை மற்றும் அது சார்ந்த வர்த்தகம் கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் விமான போக்குவரத்து வர்த்தகம் மெல்ல, மெல்ல சீரடைந்து வளர்ச்சி பாதையை நோக்கி சென்று வருகிறது.
India Pakistan Trade Relations: நீண்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நிலையில், இப்போது பாகிஸ்தான் தங்கள் அண்டை நாடுகளுடன் 'நல்ல உறவை' பராமரிக்க விரும்புகிறது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
Historic Village Husainiwala : சுதந்திரத்திற்கு பின் பிரிவினையின் போது இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து, இந்த ஒரே ஒரு கிராமத்தை மட்டும் பெற்றதாம். அந்தளவிற்கு அந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.
Arvind Kejriwal: ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிசிடிவி கவரேஜ் உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.