மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் மார்ச் 4-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
World Trade Organization Ministerial Conference : உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் இருப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகம் செய்வது சேவைத் துறைக்கு சுலபமாக மாறிவிட்டது...
தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
UNSC Membership And India : ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தாலும் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?
Rahul Gandhi And Wayanad Constituency : ராகுல் காந்தியின் தற்போதைய தொகுதியான வயநாட்டில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் தற்போது நிலைமை மாறக்கூடும்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றபோதும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
இந்திய தொழிலதிபர் அதானி, சமீபத்தில் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள, ஊபர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான கோஸ்ரோவ்சாஹியை சந்தித்தார். இவர்களது சந்திப்பு குறித்து சமூக ஊடகத்தில் தகவலை பகிர்ந்து கொண்டார் தொழிலதிபர் அதானி.
குஜராத் மாநிலம் அரபிக் கடலில் மூழ்கிய துவாரகாவிற்கு சென்று பிரதமர் மோடி நேற்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். ஆழ்கடலில் டைவ் அடித்து தரை பகுதிக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டது தமக்கு பரவச அனுபவத்தை, கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Ed-tech firm Byju's: பைஜூஸ் நிறுவனத்தை, பில்லியன் டாலர் நிறுவனமாக ஆக்கி, உச்சத்திற்கு கொண்டு சென்ற அதன் CEO ஆன ரவீந்திரன், நிறுவனத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Assam muslim marriage and divorce act: முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935ஐ ரத்து செய்ய அஸ்ஸாம் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
Exam Malpractices: தேர்வு எழுதும் போது பிட் அடித்து காப்பி செய்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது ஆள் மாறாட்டம் மூலம் காப்பி அடிக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
Compensation To Kin : விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
Farmers Observe ’Black Firday' On February 23, 2024 : டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.