கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அங்கு வார இறுதி நாட்களில் அதாவது சனி (ஜூலை 17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முழுமையான ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடுவு செய்துள்ளது.
டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள்தான் ஜிகா வைரசையும் பரப்புகின்றன. இந்த வைரஸ் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிலிருந்து அவரது கருவுக்கு பரவக்கூடியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) உளவு வழக்கில் விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனை விசாரிப்பதற்காக மத்திய புலனாய்வுத் துறையின் டெல்லி சிறப்புப் பிரிவு கேரளா சென்றடைந்தது
கேரளாவில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கேரளாவில் நாளை முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் மதுக்கடைகள் திறக்கவும், தமிழக எல்லை வரை பஸ் இயக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆனந்த் மஹிந்திரா தனது பதிவில் மத்திய இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜுவையும் டேக் செய்துள்ளார். அந்த சிறுமியின் பேட்டிங் திறமையை மஹிந்திரா குழுமத் தலைவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.
முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது
2016 ஆம் ஆண்டு காலமான கவிஞர் ஓ.என்.வி. குருப்பின் நினைவாக ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த கவிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கொரோனா பலரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. மரணத்திற்கு பிறகும் சாதியும் மதமும் விட்டு வைக்காத சம்பவங்களை பார்த்து மனம் சலித்து போயிருக்கும் காலத்தில் ஒரு நம்பிக்கைக் கீற்று தென்படுகிறது.
காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மே 11 அன்று கொல்லப்பட்ட இந்திய பராமரிப்பாளரான சௌம்யா சந்தோஷ் குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் (Reuven Rivlin) புதன்கிழமை (மே 19) பேசியதோடு, தனது இரங்கலையும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள ஊடகங்கள் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இளைய தலைமுறையை சென்றடைய, யூ ட்யூப் சேனலை தொடங்க உள்ளதாக, நேற்று அறிவித்தது.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவ ஜோடி நடனமாடி வெளியிட்ட வீடியோ. அதுமட்டுமல்ல, அதுதொடர்பான விமர்சனங்களும் எதிர் விளைவுகளும் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.