IPL 2018 தொடரின் 49-வது போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளின் மோதின. இந்த போட்டி நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது.
மகளிர் உலக கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் கரூர் தாக்கம் அதிகமாகவே தென்பட்டது. இதனை கௌரவ படுத்தும் வகையில் கிரிக்கெட் உலகின் கௌரவமான விருதான ESPNCricinfo விருதுகள் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது.
இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வகையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் இருந்தது.
5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. அந்த வகையில் இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.
இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-
நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிற்பகள் 1.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்றில் இந்தியாவும் மீதம் ஒன்றில் ஆஸ்திரேலியா இருக்கிறது.
இன்றைய போட்டியின் சில தகவல்கள்:-
நேரடி ஒளிபரப்பு (இனையத்தில்) :
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி ருசித்தது.!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் நான்காவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உமேஷ் யாதவ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 100 விக்கெட்டை எட்டினார்.
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகின்றது. மேலும ஆசி 38.2 ஓவர்களில் 242 ரன்கள் எடுத்ததிருந்த போது உமேஷ் தனது 100 விக்கெட்டினை எட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.