English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Live• SA PAK 308/8 (107)
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை!!
  • விவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR
  • 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..!
  • Tamil News
  • Lockdown

Lockdown News

கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் நியமனம்: இபிஎஸ்
Edappadi Palaniswami May 8, 2020, 03:57 PM IST
கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் நியமனம்: இபிஎஸ்
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆன்லைனில் மது விற்பனை செய்ய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்:: உச்சநீதிமன்றம்
Lockdown May 8, 2020, 03:28 PM IST
ஆன்லைனில் மது விற்பனை செய்ய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்:: உச்சநீதிமன்றம்
ஊரடங்கு காலத்தில் வீட்டுக்கு மதுபானத்தை வீட்டு விநியோகம் செய்வது குறித்து  மாநில அரசுக்கள் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.
வெறும் ரொட்டி-வெங்காயம், 35 கி.மீ நடைபயணம்... 16 தொழிலாளர்களின் உயிரை எடுத்த லாக்-டவுன்
Maharashtra May 8, 2020, 02:20 PM IST
வெறும் ரொட்டி-வெங்காயம், 35 கி.மீ நடைபயணம்... 16 தொழிலாளர்களின் உயிரை எடுத்த லாக்-டவுன்
வெறும் ரொட்டி-வெங்காயம் சாப்பிட்டு 35 கி.மீ நடை பயணம் செய்து, சோர்வையால் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய 16 தொழிலாளர்களின் உடல்கள், இறந்த நிலையில் சிதறிக்கிடந்தன.
அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்
Tasmac May 8, 2020, 01:21 PM IST
அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்
தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.
Vande Bharat mission: அபுதாபி, துபாயில் இருந்து 363 இந்தியர்கள் கேரளா வந்தடைந்தனர்.
Coronavirus May 8, 2020, 09:57 AM IST
Vande Bharat mission: அபுதாபி, துபாயில் இருந்து 363 இந்தியர்கள் கேரளா வந்தடைந்தனர்.
கொரோனா காரணமாக பூட்டப்பட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் 360 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
BIG NEWS! தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்ற ரயில்
Maharashtra May 8, 2020, 08:23 AM IST
BIG NEWS! தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்ற ரயில்
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது.
பெருநகரங்களில் கட்டுப்பாடு இல்லை.. CORONA எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது
Lockdown May 8, 2020, 07:50 AM IST
பெருநகரங்களில் கட்டுப்பாடு இல்லை.. CORONA எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது
ஒருபுறம், நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொடர்பான புதிய தொற்று எதுவும் பதிவாகவில்லை. மறுபுறம், மும்பை, டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் பல கொரோனா தொற்று புதிதாக பதிவாகியுள்ளதால், நாட்டில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
விசாகப்பட்டின நிகழ்வுக்கு முன் உலகை உலுக்கிய வாயு கசிவு நிகழ்வுகள்...
New Delhi May 7, 2020, 08:04 PM IST
விசாகப்பட்டின நிகழ்வுக்கு முன் உலகை உலுக்கிய வாயு கசிவு நிகழ்வுகள்...
விசாகப்பட்டின நிகழ்வு பெரும் துயரம் ஏற்படுத்தியுள்ளது, என்றபோதிலும் இந்த வாயு தாக்குகளுக்கு முன்னதாக பல கோர நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொகுப்பை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.
கொரோனா பீதிக்கு மத்தியில் மதுபானங்களை விநியோகிக்கும் முயற்சியில் Zomato!
India May 7, 2020, 05:30 PM IST
கொரோனா பீதிக்கு மத்தியில் மதுபானங்களை விநியோகிக்கும் முயற்சியில் Zomato!
இந்திய உணவு விநியோக நிறுவனமான ஜொமாடோ, கொரோனா முழு அடைப்பு காலத்தில் மதுபானங்களை விநியோகிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,600 க்கும் மேற்பட்ட டெஸ்ட் பாஸிட்டிவ்; 89 இறப்பு
COVID-19 May 7, 2020, 01:46 PM IST
கடந்த 24 மணி நேரத்தில் 3,600 க்கும் மேற்பட்ட டெஸ்ட் பாஸிட்டிவ்; 89 இறப்பு
இந்தியா கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் இறந்துள்ளனர். மேலும் 3,601 பேருக்கு ஆபத்தான தொற்றுநோய்க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்
airtel May 7, 2020, 12:48 PM IST
ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.. தெரிந்து கொள்ளுங்கள்
ஊரடங்கு காரணமாக யாரும் வெளியே வரமுடியாத நிலையில், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் தற்போது நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்...
Tasmac May 7, 2020, 08:58 AM IST
டாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்...
தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின்
NEET exam May 7, 2020, 07:03 AM IST
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின்
ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.
கொத்தமல்லி தழைகளிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...
Lockdown May 6, 2020, 11:00 PM IST
கொத்தமல்லி தழைகளிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...
நாம் அனைவரும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த மில்லியன் கணக்கில் செலவு செய்கிறோம். ஆரோக்கியத்திற்கு தேவையான பொருட்களை தேடி நாம் வெளியே அலைகளையில்., வீட்டில் இருக்கும் பல முக்கியமான பொருட்களை மறந்துவிடுகிறோம்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு...
Lockdown May 6, 2020, 09:03 PM IST
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு...
தமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்க அனுமதிக்க வேண்டும்!
Lockdown May 6, 2020, 08:38 PM IST
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்க அனுமதிக்க வேண்டும்!
அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு பதிலாக, மே 17-க்குப் பிறகு உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் பூட்டுதல் குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
மேற்கு வங்கத்தின் COVID-19 இறப்பு விகிதம் அனைத்து மாநிலங்களை விட உயர்வு!
Coronavirus May 6, 2020, 08:07 PM IST
மேற்கு வங்கத்தின் COVID-19 இறப்பு விகிதம் அனைத்து மாநிலங்களை விட உயர்வு!
மேற்கு வங்கத்தின் COVID-19 இறப்பு விகிதம் அனைத்து மாநிலங்களிலும் மிக உயர்ந்தது, MHA குற்றசாட்டு!!
நாளை தமிழகத்தில் கருப்பு பேட்ஜ் போராட்டம்...மக்களுக்கு திமுக வேண்டுகோள்
MK Stalin May 6, 2020, 04:44 PM IST
நாளை தமிழகத்தில் கருப்பு பேட்ஜ் போராட்டம்...மக்களுக்கு திமுக வேண்டுகோள்
தமிழக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா: 74, 68, 99 எனத்தொடங்கிய மரணம் இப்போது 199 ....
Coronavirus May 6, 2020, 10:19 AM IST
நாட்டை அச்சுறுத்தும் கொரோனா: 74, 68, 99 எனத்தொடங்கிய மரணம் இப்போது 199 ....
கொரோனா மூலம் நாட்டில் மொத்த இறப்புகளில் 28 சதவீதம் வெறும் 4 நாட்களில் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
நாளை சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: தமிழக அரசு
Lockdown May 6, 2020, 06:50 AM IST
நாளை சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: தமிழக அரசு
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள், முன்பு அறிவித்தது போல, மே 7 அன்று திறக்கப்படமாட்டாது.
  • « first
  • Prev
  • …
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • …
  • Next
  • last »

Trending News

  • Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?
    Vodafone- Idea

    Vodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்?

  • Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
    Budget 2021
    Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
  • சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
    AIADMK
    சுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்
  • ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்!
  • சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
    Sasikala
    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
  • ATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு!
    ATM Cash
    ATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு!
  • ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
    J. Jayalalithaa
    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்!
  • நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
    Suriya
    நடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா?
  • #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
    Thala Ajith
    #KuttyThala: கலக்கும் ஆத்விக், Viral ஆகும் தல அஜித் மகனின் Cute Photos
  • Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
    Isha Foundation
    Isha Foundation: ஈஷாவில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.