பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் தஞ்சமடைந்தனர்.
Viral Video: இந்த வீடியோவில் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு ஜோடி சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குழந்தையை பற்றி அவர்களுக்கு ஞாபகம் இருந்ததாகவே தெரியவில்லை.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Funny Viral Video: விமானத்தில் கூட கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டால் என்ன செய்வது? ஆம்!! அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
Domestic Violence: விவாரகரத்து பெறுவதற்காக என் மனைவி பிறப்புறுப்பை வெட்டி விட்டார் என்று புதிதாய் திருமணம் செய்துக் கொண்ட கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கணவரால் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை நிரூபித்தால் விவாகரத்து கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நடைபெற்ற பிறப்புறுப்பு தாக்குதல் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Emotional Viral Video: இந்த வீடியோ இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. ஒரு வயதான ஜோடிக்கு இடையில் இருக்கும் அன்பும் பாசமும் வியக்க வைத்து வைரல் ஆகியுள்ளது.
Emotional Viral Video: இந்த வீடியோ இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. ஒரு வயதான ஜோடிக்கு இடையில் இருக்கும் அன்பும் பாசமும் வியக்க வைத்து வைரல் ஆகியுள்ளது.
Viral Video: ஒரு முதியவர் கியூட்டாக ப்ரபோஸ் செய்யும் வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இவரது அன்பால் இளகி வருகிறார்கள்.
Crime News in Karnataka: திருடப்பட்ட தங்கம் முத்தூட் தங்க கடன் மற்றும் மணப்புரம் கடையில் அடகு வைக்கப்பட்டது. அந்த பணத்தை வைத்து உல்லாசமாக இருவரும் சுற்றியுள்ளனர்.
அழகான அஸ்ஸாமி தம்பதியினர் கைத்தறி பட்டு முகமூடியை அணிந்து திருமணம் செய்துக்கொண்ட தை அடுத்து சமூக ஊடகங்களில், அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.