மக்களவையில், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், திங்களன்று 2020 ஆம் ஆண்டின் ஹோமியோபதி மசோதா, 2020 மற்றும் 2020ஆம் ஆண்டிற்கான இந்திய மருத்துவ முறைமைக்கான தேசிய ஆணைய மாசோதா ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள வந்த MPக்களில் மொத்தம் 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் போபால் மக்களவை எம்.பி., பிரக்யா தாகூரை "காணவில்லை" என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து உள்நாட்டு விமானப் பயணம் 20-30 சதவீதம் குறைந்துள்ளது என்றும், இதனால் விமானத் துறை நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அரசுக்கு சொந்தமான SBI மற்றும் இந்தியன் வங்கி ATM-களில் ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளுக்கு மறுசீரமைத்து வருவதாகவும் மோடி அரசு திங்களன்று தெளிவுபடுத்தியது.
டெல்லி கலவரத்தின் மாஸ்டர் பாஜக. மிகப்பெரிய வில்லன அமித் ஷா. ராமாயணத்தில் ராவணன் இருந்தான். இந்தியாவின் ராவணன் அமித் ஷா என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
கேரள சட்டமன்றத்தை உயர் தொழில்நுட்பமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் கீழ் இப்போது மின்-விதான் சபை (e-Vidhan Sabha) உருவாக்கப்பட உள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் உள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியலமைப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவை வியாழக்கிழமை நிறைவேற்றியது.
குடியுரிமை திருத்த மசோதா 2019 (CAB) நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆதரவு அளிப்போம் எனக் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.