Rahul Gandhi in Parliament: மக்களவையில் அதானி விவகாரம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக சாடினார். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? உலகப் பணக்காரா பட்டியலில் 2014-க்கு பிறகு 609-ல் இருந்து நேரடியாக 2-வது இடத்தைப் பிடித்தது எப்படி? என ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி.
National Emblem: எடை 9500 கிலோ; 6.5 மீட்டர் உயரம்: புதிய பாராளுமன்றத்தில் கட்டிடத்தின் நிறுவப்பட்ட புதிய அசோக தூண் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.
தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் தனியார் டிவி சேனல்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக மக்களவையில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.
Mahua Moitra: "இன்று நான் லோக்சபாவில் பேசுவேன், மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என பாஜகவை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.
திறனறித் தேர்வு ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.
பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், விவசாயிகளின் மகன்கள், தலித்கள், பெண்கள், என இந்த நாட்டின் மிகச் சாதாரண குடிமக்கள் இன்று அமைச்சர்களாக உள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
தற்போது தனி சாதிகளாக இருக்கும் ஏழு சாதிகளை ஒன்றாக இணைத்து "தேவேந்திர குல வேளாளர்" என அறிவிக்கும் படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்த "தேவேந்திர குல வேளாளர் சட்ட மசோதா" மக்களவையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 19) நிறைவேற்றபட்டது.
பட்ஜெட்டின் ஆவணங்களை அச்சிடும் செயல்முறையை குறிக்கும் வழக்கமான Budget 2021 இன்று நடைபெற்றது. இந்த விழா பட்ஜெட் செயல்முறையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதை குறிக்கும் பிள்ளையார் சுழி என்றே சொல்லலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.