RBI Rules For Mutilated Notes: சிதைந்த அல்லது மிகவும் மோசமான நிலையில் உள்ள நோட்டுகள் உங்களிடம் இருந்தால், ஆர்பிஐ விதிகள் பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகும்.
RBI MPC Meeting From October 4: வட்டி விகித நிர்ணயக் குழுவான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்தில் என்னவெல்லாம் நடக்கும்? எந்த எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போகும்?
Bank FD Vs Small Savings Schemes: சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் (அஞ்சல் அலுவலக சேமிப்பு வைப்பு) முதல் 8.2 சதவீதம் (மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்) வரையிலான வரம்பில் இருக்கும்.
2000 Rupee Note Last Day: 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவீதம் வங்கி முறைக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.... 2000 ரூபாய் நோட்டு இனி பயன்படுத்தமுடியாது....
Business Ideas: உங்கள் வீடு அல்லது கடை ஏதாவது ஒரு சந்தையில் இருந்து, அந்த இடத்தில் ஏடிஎம் வசதி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு வசதியாக இருக்கும் என நீங்கள் கருதினால், நீங்களே அங்கு ஏடிஎம் -ஐ நிறவி ஒவ்வொரு மாதமும் பெரும் வருமானம் ஈட்டலாம்.
Small Saving Schemes: சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகித திருத்தத்திற்காக பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவற்றின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், அது இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் செய்தியாக இருக்கும்.
2000 Rupee Note Exchange Deadline: இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் இறுதி வரை ரூ.2,000 கரன்சி நோட்டுகளை வங்கிகளில் திருப்பித் தருவதற்கு கால அவகாசம் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
Small Saving Schemes: அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்கும் திருத்த வாய்ப்புள்ளது.
RBI Big Update: இந்த முறை ரிசர்வ் வங்கி கொள்கை வட்டி விகிதங்களில் மாற்றங்களை கொண்டு வருமா அல்லது தற்போதைய நிலைப்பாட்டை தொடருமா என்ற பெரிய கேள்வி அனைவர் மனதிலும் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.