தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவை ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்கள் அக்டோபர் 5 முதல் நகரின் புறநகர் பாதைகளில் இயங்கும் அதன் "தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில்" ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை (Health of Children) விட கல்வி முக்கியமா என்று ஒரு தயக்கமும், பயமும் இருக்கிறது.
பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட, பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான நிபுணர் குழு சில நாட்களுக்கு முன்பு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்தது
உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
COVID -19 நெறிமுறையின்படி சபரிமலை யாத்திரை நடத்தப்படும் என்றும், மெய்நிகர் வரிசை முறை மூலம் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அன்லாக்கின் இரண்டாம் கட்டம் துவங்கும் இன்று தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களின் படி திறக்கப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.