Kendra Trikona Raja Yoga 2023: சனிபகவான் கும்ப ராசியில் இருப்பதால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால், இந்த மூன்று ராசிகளுக்கு ஏற்படும் பலன்களை இங்கு காணலாம்.
Badra Raja Yoga: புதன் சஞ்சாரத்தால் உருவாகும் பத்ர ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். இவர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும்.
Saturn Retrograde 2023: வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி வரை கும்ப ராசியில் சனி வக்ர நிலையில் இருக்கும் வேளையில், இந்த ஒரு ராசிக்காரர்கள் சுப மற்றும் அசுப பலன்களை சேர்த்தே பெறுகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் மாத பூஜைக்காக நடை மலையாளம் மாதம் முதல் நாள் திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Rahu Gochar 2023 Negative Impact: ராகு கேது என்ற இரு நிழல் கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக அமையாவிட்டால் அவமரியாதை, அவமதிப்பு, பொருள் நஷ்டம், பண இழப்பு என வாழ்க்கையில் சோகமான அனுபவங்களை சந்திக்க நேரிடும்
சித்திரைத் திருவிழாவின் 12ம் நாளான இன்று அழகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை மூன்று மாவடி அருகே மதுரை மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி எதிர்கொண்டு வரவேற்றனர்.
Chandra Grahan 2023: இந்தாண்டு சந்திர கிரகணம் புத்த பூர்ணிமா அன்று வருகிறது. இதில், அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும்.
Kedar Yoga 2023: 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி, கேதார யோகம் உருவாகிறது. இதுமட்டுமின்றி சில ராசிக்காரர்களின் வாழ்விலும் சாதகமான மாற்றங்கள் காணப்படும்.
Shukra Gochar 2023: சுக்கிரன் கிரகம் ரிஷப ராசியில் சஞ்சரித்து மகாதன ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
ஜாதகத்தில் சனி தசை: சனி பகவான் எல்லா மக்களுக்கும் தொல்லை தருவதில்லை. சில ராசிக்காரர்களுக்குச் சனியின் சிறப்புப் பலன்கள் உண்டு. உங்கள் வாழ்க்கையில் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறீர்களா என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Grah Transit 2023: நடப்பு ஏப்ரல் மாதத்தில் சில கிரகங்களின் இடபெயர்வு உள்ளதால், ஒரு சில ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.