மகளிருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், மார்ச் 4, 2022 அன்று டவுரங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கும். முதல் போட்டியில் நியீசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அனியுடன் விளையாடும்.
டெஸ்ட் அணியைவிட, ரோகித் தலைமையிலான இந்திய அணியிடம் நல்ல ஃபர்மாமென்ஸை எதிர்பார்க்கலாம் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 13 ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் (Pakistan) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் (Karachi National Stadium), பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெறவுள்ளது. ஆறு போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 2006 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற நினைத்ததாக, மற்றொரு இந்திய நட்சத்திரமான விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டிகளுக்காக, அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களில் விராட் கோலி, எம்எஸ் தோனி அல்ல, இந்த 3 வீரர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி (Virat Kohli) டாப்-10 பட்டியலில் இருந்து வெளியேறினார். அவரது சமீபத்திய தரவரிசை 11 வது இடமாகும்.
இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என BCCI-யின் புதிய உத்தரவை அடுத்து, தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கிரிக்கெட் பிரியர்களும் நிபுணர்களும் உள்ளனர். கிரிக்கெட் பற்றிய பல கதைகள் நம் நாட்டில் எப்போதும் உலா வருகின்றன. கிரிக்கெட் தொடர்பான சில அபூர்வ கருத்துக்கள், பாக்ட்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை அவ்வளவாக அறியப்படாத உண்மைகளாகும்.
ஹார்திக் விலை உயர்ந்த கடிகாரங்களை மிகவும் விரும்புபவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள Patek Philippe Nautilus Platinum 5711 கடிகாரத்தை அவர் வாங்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.