உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களை இணைக்கும் வகையிலும், எல்லை பகுதியில் சாலை வசதியை மேம்படுத்தும் வகையிலும், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் சார்தாம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது. அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள், இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரத்தை வரும் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு.
உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமையத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும்: தமிழக முதல்வர்.
8 போர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது இத்தனை மோசமான ஒரு சம்பவத்தை இப்படி தான் கையாளுவீர்களா? உத்தர பிரதேச மாநில அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
இறப்பு சான்றிதழில் கொரோனாவினால் இறந்ததாக குறிப்பிடவில்லை என்பதற்காக ரூ.50,000 உதவித்தொகையை கொடுக்காமல் இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உயர்சிறப்பு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முறையில் (NEET-SS) Exams 2021 திடீர் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆலயம் மற்றும் கோவில் நிலத்திற்கு உரிமையாளர் பூசாரியா? அல்லது தெய்வமா? இதுவே வழக்கின் சாரம்சம். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.