TN School Department Important Order: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆசிரியர்கள் போராட்டம்.. மாணவி செய்த செயல்
Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்கள் சார்ந்து இரண்டு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
Mayiladuthurai Head Constable Murder Case : தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் 6 சாராய வியாபாரிகள் குற்றவாளி என்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிக பட்சதண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
DMK MK Stalin Slams Modi Government: தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் பாதித்து தவிக்கும் போது பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Tamilaga Vettri Kazhagam Chif Vijay: அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் "ஜஸ்ட் லைக் தட்" என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன், அமைச்சரவையைக் கூட்டி 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமத்தை விண்ணப்பத்தாரர்கள் இனி நேரில் வாங்க முடியாது என்றும், தபாலில் மட்டுமே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். v
Udayanidhi Stalin: விருதுநகரில் பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் போன்ற வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதோடு, புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்த, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Jayalalithaa's jewels worth: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழகத்திற்குத் திரும்பும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
CBI special court on J Jayalalithaa Ornaments: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து நகைகளையும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவும் பின்னணியும்...
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.