Pongal gift: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை எப்போது தொடங்கி வைப்பார்? அறிவிப்புக்காக அலைபாயும் ரேஷன் அட்டைதாரர்கள்!
தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamil Nadu government, Pongal gift amount: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Thiruchendur Free Bus: திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு இலவச பேருந்து இயக்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Cyclone Michaung disaster aid: சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட்டால், எப்போது கூப்பிட்டாலும் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திட்டமிடப்படாத நகரமாகவே உள்ளதாகவும், தண்ணீரைத் தேக்கி வைப்பதற்கோ, பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கோ திட்டங்களே இல்லை எனவும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்தார்
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.
திமுகவினர் மீது ஐடி ரெய்டு நடப்பது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம்? உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என விமர்சித்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து நல்வழிப்படுத்தும் அந்த டாஸ்மாக் ஊழியருக்கு தமிழக அரசு சார்பில் சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றாலும் ஆட்சியைக் கலைக்கும் யோசனை இல்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து! ஆட்சியைக் கலைத்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.