பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம் , தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது என AIADKK ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து
இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
கோயில்களில் இருக்கும் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து Change.org அமைப்பு சேகரித்து வரும் மனுவில் 40,000 க்கும் அதிகமானவர்கள் கையெழுத்து போட்டுள்ளனர்
பத்திரிகையாளர்களுக்காக தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்காக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
ஒரு முறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.
தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்
இதுவரை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இணையாதவர்கள், தற்போது உறுப்பினராக வேண்டுமென்றால் என்ன செய்வது? இந்த கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. அது மிகவும் சுலபமானது தான்...
தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும்...
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.