ஒடிசாவில் விபத்துக்கள்ளான ரயில் பயணித்தவர்களின் உண்மை விவரத்தை தமிழக அரசு வெளிப்படையாகவும், முறையாகவும் அறிவிக்காமல் முன்னுக்குபின் முரணாக வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியிருக்கும் கோர ரயில் விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிடவும், அங்கு பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான உதவியை ஏற்பாடு செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர்.

ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
CM Stalin On Operation Kaveri: சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் "ஆபரேஷன் காவேரி" மீட்புப் பணிக்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானங்களை வீடுகளுக்கு அரசே டோர் டெலிவரி செய்து விடலாம் என காட்டமாக விமர்சித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.