கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கோடாரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தாணும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு.
சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து, தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
Tamil Nadu News: அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை அசோக் நகர் மூன்றாவது அவென்யூ பகுதியில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வந்த தன்னையும் தனது ஆட்களையும் செருப்பால் அடிக்க முயன்றதாக திமுக வட்ட செயலாளர் செல்வகுமார் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் யாழினி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சட்டரீதியமாக வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றுள்ளார்களா என்பது குறித்து விளக்கம் கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.