வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
Amazon Prime Day Sale 2021 தொடங்கியது. Amazon Prime உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து பண பரிவர்தனைக்கு அமேசான் இல் 10% உடனடி கேஷ்பேக்கை வழங்கப்படும். Amazon Prime விற்பனையில் பல்வேறு வகையான தள்ளுபடிகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் 75 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. இந்த விற்பனையில் அனைத்து பிராண்டு ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடிகள் உள்ளன. Xiaomi, Vivo, OnePlus, Samsung, Realme, Oppo, Redmi மற்றும் Apple ஆகியவை இதில் அடங்கும். அந்தவகையில் ரூ .20,000 க்கும் குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்
Jio தனது வாடிக்கையாளர்களுக்கான சிறந்த தரவுத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்த இணைப்பில் இணைய அனுபவம் இன்னும் சிறப்பாகிறது. இதன் முழு விவரத்தை இங்கே பார்போம்.
கால தாமதமின்றி புதிய ரேஷன் அட்டைகளை கொடுக்க வேண்டும்எனவும், நியாய விலைக்கடைகளில் தரமான அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், எடைக்குறைவு போன்றவற்றை களைந்து தரமான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் (God) புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை (Pooja) செய்வதன் தாத்பரியம். கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.