India - Sri Lanka Relationship: இலங்கையுடனான உறவை இந்திய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்... அதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்
யமஹா நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவதுதான் தற்கொலைகளுக்கு காரணமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மேல்மொனவூரில் ஈழ சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவினரின் சொல்லிலும், செயலிலும் கவனம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மருத்துவ செலவை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுதிட்டத்தின் மூலம் ஏற்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.