உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் நலனை காப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
அரிசி,வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது வரி விதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காக தவறான செய்தி பரப்பப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் கடலுக்குள் பேனா சின்னம் வைக்காமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களை தமிழக அரசு செய்ய வேண்டுமென்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அரசு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற அச்சம் தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அப்படி ஒரு நிலைமை இந்தியாவில் வராமல் தடுக்க வேண்டுமென தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து தாதுமணல் எடுக்க இந்திய அருமணல் ஆலை நிறுவனத்திற்கு (IREL) நிலம் வழங்கும் துரோகச்செயலை தி.மு.க அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மனித பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாத தரமற்ற அரிசிகள் ரேசன் கடைகளில் விநியோகம் செய்வதாக இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து வரி உயர்த்தியபோது ஒன்றிய அரசை கைகாட்டியதுபோல் மின் கட்டண உயர்வுக்கும் ஒன்றிய அரசை திமுக கை காண்பித்துள்ளது. தமிழகத்தை ஆள்வது திமுகவா பாஜகவா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
Thamizh Literary Award: உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.