நீங்கள் ஒரு மின்சார வாகனம் வாங்க நினைத்தால், இந்த மலிவு விலை மின்சார பைக்கை வாங்க பரிசீலிக்கலாம். பலரின் மனதில் எழும் கேள்வி என்னவென்றால், மின்சார பைக்குகளின் விலை மிக அதிகம் என நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் ரெவோல்ட் ஆர்.வி 400 (Revolt RV 400) பைக்கை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
சீனாவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான சியோமி ஒரு சிறப்புவாய்ந்த சாதனத்தை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. இதன் மூலம் வெறும் ஒலியால் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களின் பேட்டரிகளை சார்ஜ் செய்ய முடியும்.
சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ ஜூன் 28 அன்று சீனாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நிறுவனம் இந்த டிவியை இரட்டை பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்துகிறது.
ஐபோனை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் யாருக்குதான் இல்லை? ஆனால், ஆசைப்படும் அனைவராலும் அப்படி வாங்க முடிவதில்லை. ஐபோன் பிரியர்களுக்கு தற்போது iPhone 12 வாங்க ஒரு நல்ல தருணம் வந்துள்ளது.
மைக்ரோசாப்டின் (Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேடிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ( Windows 11) ஆபரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
Honda Activa 125 Offer: ஹோண்டா ஆக்டிவா நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
Honda Activa 125: ஹோண்டா நிறுவனத்தின் இந்த சலுகை ஆக்டிவா 125 வாகனத்துக்கு பொருந்தும். இந்த ஸ்கூட்டர் கேஷ்பேக் சலுகை அறிவித்திருந்தாலும், அதற்கு முன், இந்த ஸ்கூட்டரின் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் அதிக ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்க்கும் முயற்சியில், தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான சலுகைகளுடன் கொண்டு வந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில், ஆதார், பான், பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்கள் தேவைப்படாத இடங்களே இல்லை. இந்த ஆவணங்கள் இல்லாமல், நீங்கள் வங்கி வேலை முதல் வீட்டு வேலை வரை எதுவும் செய்ய முடியாது.
பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா விற்பனை நடந்து வருகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவான விலையில் வாங்க முடியும். பல பெரிய பிராண்டுகளில் மிக அதிக அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
Motorola-வின் வலிமையான ஸ்மார்ட்போனான Motorola Defy அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புல்லிட் குழுமத்துடன் இணைந்து மோட்டோரோலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி, உணவு டெலிவரி விரைவில் தொடங்கும் என்றால், ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்... ஸ்விக்கி விரைவில் உணவுகளை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்ய தொடங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.