உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி தனது புதிய ஸ்மார்ட்போன் Xiaomi 11 Lite NE 5G-ஐ இன்று மதியம் 12 மணிக்கு நேரடி மெய்நிகர் நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்தது.
வாட்ஸ்அப்பில் இப்போது Self-chat அல்லது self-message வசதி வந்துள்ளது. இது பயனர்கள் விரைவாக குறிப்புகளை எடுத்துக்கொள்ளவும் முக்கியமான இணைய இணைப்புகளை சேவ் செய்து வைத்துக்கொள்ளவும் உதவும். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலிகளில் ஒன்றாகும். இது பல ஆண்டுகளாக புதிய அம்சங்கள், GIF கள், ஈமோஜிகள் மற்றும் பலவற்றோடு மேம்பட்டுள்ளது. இப்போது இவற்றுடன் Self-chat அல்லது self-message வசதியும் உள்ளது.
ஐந்து எளிய கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து OnePlus Y Series-லிருந்து 43 இஞ்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெல்லும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
புதுடெல்லி: பிரபல தொழில்நுட்ப நிறுவனமான VIVO தனது முதன்மை X70 தொடரை சீனாவில் செப்டம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது VIVO அதை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் இந்தியாவில் 2 புதிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. X70 Pro, மற்றும் X70 Pro + இந்த தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.
ஸ்னாப்டிராகன் 888 மொபைல் இயங்குதளம் OPPO Find X3 Photographer Edition-ஐ இயக்குகிறது. இது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரேஜுடன் வருகிறது.
நீங்கள் ஐபோன் வாங்க திட்டமிட்டு, ஐபோன் 13-ன் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு அப்பால் செல்கிறது என்றால், ஐபோன் 12 ஐ வாங்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு வந்துள்ளது.
புதுடெல்லி: Top-4 Smartphones Under Rs 6000: Apple இன் iPhone 13 சீரிஸ் மற்றும் Samsung இன் Galaxy Z Fold 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களில் உள்ள அம்சங்கள் பிரமாண்டமானவை, ஆனால் விலை சமமாக அதிகம். இந்த போனை சாமானியர்கள் வாங்குவது மிகவும் கடினம். எனவே இங்கே நாம் குறைந்த விலை மற்றும் அதிக அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விவரத்தை பார்போம்.
SpaceX நிறுவனத்தின், இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள, தொண்டு நோக்கம் கொண்ட இந்த மிஷன், இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 16) காலை 5:30 மணிக்கு செலுத்தப்பட்டது.
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
மோட்டோரோலா 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ட்ரூ வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ், போன் மற்றும் சார்ஜருக்கு இடையே எந்தவித நிஜ தொடர்பும் தேவை இருக்காது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.