கல்விதுறையில் அதிகரித்து வரும் ஊழல் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது!
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
கஜா புயல் மீட்பு பணியில் தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை புறக்கணிப்பதாக மக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.