கழிவுநீரைத் தாங்கும் குழாய்கள் காரணமாக ஏற்கனவே சாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வருடா வருடம் பெய்யும் கன மழையும் இந்த நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றது
அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தன்னை நிரூபிப்பதில் மும்முரமாக உள்ள சசிகலா, இன்று வெளியிட்ட அறிக்கையிலும் பொதுச்செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டுள்ளார்
நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை தயாராக உள்ளனர் என அமைச்சர் கூறினார்.
வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
கற்பகம் பிராண்ட் சுத்தமான பனை வெல்லம் இன்று முதல் ரேஷன் கடைகளில் கிடைக்கும். இந்த திட்டம் குறித்து வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பது பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
ஈரடுக்கு சாலை அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், போக்குவரத்து செயல்முறையில் இது ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல வித நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.